Bøger af &300
Filter
Sorter efterSorter
Populære
-
158,95 kr. மனைவி மரணப் படுக்கையில் என்று தெரிந்த போதும் - 'கூட்டத்தில் பேசி முடித்து வருவேன்' என்று பேசினார். பிறகு ஈரோடு வந்தார். மனைவியை உயிர் அற்ற சடலமாகப் பார்த்தார். சஞ்சலம் பட்டாரா? இல்லை! - கண்களில் நீர் வழியாமல் பெரியார் பார்த்து நின்ற நிகழ்ச்சியை நீலமணி எழுதும் போது - நம் கண்களில் அருவி பாய்கிறது. - புலவர் அறிவுடைநம்பி
- Bog
- 158,95 kr.
-
- Bog
- 178,95 kr.
-
114,95 kr. கலங்காதே கண்மணி 'மங்கையராய் பிறப்பதற்கே மாதவம் செய்திடல் வேண்டுமம்மா...' பெண்ணாக பிறந்த ஒவ்வொருவரின் மனதில் இருப்பதை வெளிப்படுத்த, தமிழ் கவிதையின் மூலமாக ஒரு குறள்... ஆசிரியரின் குறிப்பு 13 வயதில் என் எண்ணங்கள் மக்களுக்குப் புரிவதை விட காகிதத்தில் பாயும் என்பதைப் புரிந்துகொண்டபோது எழுதத் தொடங்கினேன். எழுதுவது எனது ஆர்வம் மற்றும் இந்த துறையில் நான் என்னை வளர்த்துக் கொள்கிறேன்.
- Bog
- 114,95 kr.