Bøger af ப
-
198,95 kr. 108 ஜி +1 வீட்டுத் திட்ட வடிவமைப்புகள் வாஸ்து சாஸ்திர முறைப்படி அமைத்து வழங்கப்பட்டுள்ளது. அழகான வீட்டுத் திட்டங்களின் 108 பல்வேறு நிலப்பரப்புகளை இது கொண்டுள்ளது. இந்த புத்தகம் கிழக்கு, மேற்கு, வடக்கு மற்றும் தெற்கு திசைகளின் வீட்டுத் திட்ட வடிவமைப்பை உள்ளடக்கியது. ஒவ்வொரு திசையிலும் இடம்பெறும் 27 வெவ்வேறு நில அளவிலான வீட்டுத் திட்டங்கள் உள்ளன. இந்த புத்தகத்தில் 484 சதுர அடி முதல் 2400 சதுர அடி வரை வீடு திட்டங்கள் உள்ளன. இந்த வீட்டுத் திட்ட புத்தகம் தங்கள் கனவு வீடு கட்ட வீட்டுத் திட்டங்களைத் தேடும் மக்களுக்கு, சிவில், கட்டமைப்பு பொறியாளர்கள், கட்டட வடிவமைப்பாளர்கள், சிவில், கட்டிடக்கலை மற்றும் உள்துறை வடிவமைப்பு மாணவர்களைக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அவர்கள் இந்த புத்தகத்தை ஒரு குறிப்பாகவும் பயன்படுத்தலாம்.
- Bog
- 198,95 kr.
-
76,95 kr. - Bog
- 76,95 kr.
-
156,95 kr. - Bog
- 156,95 kr.
-
238,95 kr. - Bog
- 238,95 kr.
-
165,95 kr. - Bog
- 165,95 kr.
-
271,95 kr. - Bog
- 271,95 kr.
-
137,95 kr. அய்யப்பமாதவன் கதைகள் கிராமக் கூட்டுக்குடும்ப வாழ்வினின்றும் பயணமாகி பெரு நகரத்தில் தனிக்குடும்பமாய் ஸ்டோர் வீடுகள் எனும் எதிரெதிர் வாசல் கதவுகளினுள்ளே வாழும் பல தரப்பட்ட மனிதர்களீனூடாக உழல்பவை. அங்கிருந்து வெளியேறி தத்தம் இருத்தலை நகர நெரிசலுக்குள் புழங்கி மீண்டு தங்களின் வாடகைக் குடியிருப்புகளுக்கான தனித்துவத்தையும் பேணிக்கொள்பவை. அய்யப்பன் இப்பற்றின்மை மீதான தனது உற்று நோக்கலைக்கொண்டு காட்சியும் கதையுமாக அங்கே கவிந்திருக்கும் அன்பின் வலைப்பின்னலை நமக்கு உளவியலாகவும் கவித்துவமாகவும் தந்துவிடுகிறார். தானாக நிறையும் கிணற்றடி கதைகளில் துலங்கிய பெண் மனோபாவங்கள் தொட்டு இயற்கையும் பெண்ணுமாகிய உறவு நிலைகளில் இவ்வுலகை அனாயாசமாக துல்லிதமாக விவரிக்கும் இவ்வகை யதார்த்தம் நவீன பாடுபொருட்களில் நமது இடத்தையும் காலத்தையும் அளவிட்டுச் சொல்ல முயல்கின்றன. -யவனிகா ஶ்ரீராம்
- Bog
- 137,95 kr.